Tag: எஸ்.ஜே. சூர்யாவின்

எஸ்.ஜே. சூர்யாவின் போஸ்டரை வெளியிட்ட ‘எல்ஐகே’ படக்குழு!

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் எல்ஐகே - LIFE INSURANCE KOMPANY படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.நடிகர் எஸ் ஜே சூர்யா ஆரம்பத்தில் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஹீரோவாக...