Tag: ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு
நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி… புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக புழல், சோழவரம், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், சோழவரம், பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரவு...