Tag: ஏர்இந்தியா விமானம்
திருச்சியிலிருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… 1 மணிநேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடிக்கும் விமானம்
திருச்சியிலிருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர்இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தரையிறங்க முடியாமல் 1 மணிநேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்துகொண்டுள்ளது.திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று மாலை 5.40 மணி அளவில் 144 பயணிகளுடன்...