Tag: ஏ.ஆர்.டி நிறுவனம்
பொதுமக்களின் பலகோடி ரூபாய் அபேஸ்! ஏ.ஆர்.டி உரிமையாளர்களின் வங்கி கணக்கு முடக்கம்
பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த ஏ.ஆர்.டி நிறுவனத்தின் உரிமையாளர்களின் வங்கி கணக்கில் இருந்த 78லட்ச ரூபாய் முடக்கம். புகார் அளித்தவர்களுக்கு பணம் கிடைக்காது, புகார் அளிக்காதவர்களுக்கு 1 மாதத்தில் பணம்...