Tag: ஏ.கே.மூர்த்தி
பாமக தடையாக இருந்ததில்லை – ஏ.கே.மூர்த்தி பேட்டி
வளர்ச்சி திட்டங்களுக்கு ஒருபோதும் பாமக தடையாக இருக்கப்போவதில்லை ஆனால் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்றால் அதற்கு முன்பு 10 மரத்தை நட வேண்டும். பாமக முன்னாள் தொடர்வண்டித் துறை இணை அமைச்சர்...