Tag: ஐஸ்வர்யா ராஜேஷ்

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியின் ‘தீயவர் குலைகள் நடுங்க’…. படப்பிடிப்பு நிறைவு!

தீயவர் குலைகள் நடுங்க படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து தீயவர் குலைகள் நடுங்க எனும் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர்...

ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் டியர்….. முக்கிய அப்டேட்!

ஜிவி பிரகாஷ் திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராவார். இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் டியர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த...

விக்ரமின் துருவ நட்சத்திரம்…… திடீரென நீக்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள்!

விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் விக்ரம் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் துருவ நட்சத்திரம்....

மேடையில புகழுவாங்க, ஆனா படத்துல நடிக்க வாய்ப்பு தரமாட்டாங்க… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை!

தன்னை மேடையில் புகழும் பெரிய நடிகர்கள் தன்னை அவர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்....

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த மே 12 ஆம் தேதி ஃபர்ஹானா திரைப்படம் வெளியானது. இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியார்...

எனக்கு ஆண்கள் பிடிக்காதுனு நினைச்சுக்காதீங்க… வெளிப்படையா பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

PVR நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா தனது  வாழ்க்கையை சுயசரிதையாக UNSTOPPABLE  என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.ஐநாக்ஸ் நிறுவனத்தில் 8000 ரூபாய் சம்பளத்தில் தனது வாழ்க்கையைத் துவங்கிய மீனா...