Tag: ஒத்திவைக்கப்பட்டது

ஃபெங்கல் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ பட ரிலீஸ்!

நடிகர் சித்தார்த்தின் மிஸ் யூ படத்தின் ரிலீஸ் பெங்கல் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நடிகர் சித்தார்த் தற்போது எட்டு தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்....