Tag: ஓடிடி தளங்களில்

பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சூரியின் ‘கருடன்’….. மூன்று ஓடிடி தளங்களில் நாளை வெளியீடு!

சூரியின் கருடன் திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாக இருக்கிறது.நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். இதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவே நடித்து...