Tag: ஓடிடி ரிலீஸ் தேதி
வசூலை வாரி குவித்த ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தை மலையாள இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி, லால் ஜூனியர், பாலு...