Tag: ஓடிடி Gautham Menon
சத்தமே இல்லாமல் ஓடிடியில் வெளியான கௌதம் மேனனின் ஜோஸ்வா!
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.அதே சமயம் இவர் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக...