Tag: கட்டாய வேலை
75வது ஆண்டு குடியரசு தினத்தில் செயல்படும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிகள்!
இந்தியா முழுவதும் குடியரசு தினத்திற்காக அரசு விடுமுறை அளித்தாலும் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக கூட்டுறவு வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. கட்டாயத்தின் பேரில் ஊழியர்களை வேலை செய்ய சொல்வது...