Tag: கட்டுநர்

விற்பனையாளர் மற்றும் கட்டுநர்  பணியிடங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் இன்று தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் 109 பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் தொடங்கியது. தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்...