Tag: கதாபாத்திர அறிமுக வீடியோ

திரிஷாவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்ட ‘குட் பேட் அக்லி’ படக்குழு!

குட் பேட் அக்லி படக்குழு திரிஷாவின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.அஜித் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம்...