Tag: கனவுத் திட்டம்

என் கனவு திட்டத்தை முடித்து விட்டேன்… ஹிப்ஹாப் ஆதி மகிழ்ச்சி…

நடிகர், இயக்குநர், இசை அமைப்பாளர் என பன்முகத் தன்மையோடு திரைத்துறை கலக்கி வரும் நாயகன் ஹிப்ஹாப் ஆதி. கோவையில் பிறந்து வளர்ந்த ஆதி, இசையின் மீது கொண்ட காதலால் சென்னை வந்து தனது...