Tag: கனிமொழி

25 ஆண்டுகள் தொகுதி மறுசீரமைப்பை ஒத்திவைக்க கனிமொழி வலியுறுத்தல்

தொகுதி மறுசீரமைப்பை  25 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே நோக்கம்; இன்றைய கூட்டம் இந்திய வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக அமைந்தது. இன்றைக்கு...

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை மிரட்ட பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை – கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!

பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் உள்ள அரசுகளை மிரட்டவே அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுவதாக, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நபார்டு வங்கி சார்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி...

விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் கிடைக்கிறதா? கனிமொழி கேள்வி!

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி  கருணாநிதி, விளையாட்டு வீராங்கனைகளுக்கான சம ஊதியம் பற்றிய எழுத்துபூர்வமான கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். “இந்திய விளையாட்டுத் துறையில் பாலின ஊதிய இடைவெளி குறித்து...

மும்மொழி கொள்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது- கனிமொழி ஆவேசம்

நீண்ட போராட்டத்துக்குப் பிறகும் இரண்டு மொழி கொள்கை தான் என்று முடிவு செய்த பின்னம் இன்னொரு மொழியை கொண்டு வந்து திணிக்கும் மத்திய அரசு, அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறது என நாடாளுமன்ற...

தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவை – கனிமொழி

தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது என திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.இந்திய ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியா டர்ன்ஸ் பிங்க் இணைந்து நடத்தும் இலவச மார்பக புற்றோய் கண்டறிதல்...

ஹெல்மெட்லாம் எங்க ? – கனிமொழி எம்.பி

தூத்துக்குடியில்  திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன்னுடைய வாகனத்தை பின்தொடர்ந்து வந்த திமுகவினரிடம் அக்கறையுடன் செல்லமாக பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது.அதில் அவர் ” ஹெல்மெட்லாம் எங்க ? வாங்க...