Tag: கயிறு அறுந்து விபத்து
கிணறு வெட்டும் போது கயிறு அறுந்து 3 பேர் பலி
விழுப்புரத்தில் கிணறு வெட்டும் பணியின் போது கயிறு அறுந்து விபத்து ஏற்பட்டதில் 3 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கண்ணன். இவருக்குச் சொந்தமான விவசாய...