Tag: கருப்பு நிறம்
கருப்பு நிறத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளேன் – சுந்தரி
கருப்பு நிறத்தால் அநேக இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளேன் சுந்தரி நாடகத்தின் நாயகி கேப்ரில்லா வேதனை!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மார்க் ஸ்டூடியோவில் 'N4' படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர் அதில் மைக்கேல், கேப்ரில்லா(சுந்தரி), வினுஷா இயக்குனர் லோகேஷ்...