Tag: கலெக்சன்
கேப்டன் மில்லரை சீண்டிப் பார்க்கிறதா அயலான்?…. பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் ரிப்போர்ட்!
2024 பொங்கல் ஸ்பெஷலாக கேப்டன் மில்லர், அயலான், மிஷன் சாப்டர் 1, மெரி கிறிஸ்மஸ் போன்ற படங்கள் வெளியாகின. இதில் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்களுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது....