Tag: கலைஞருக்கு

கலைஞருக்கு கவிஞர் வைரமுத்து மலர்தூவி மரியாதை

கலைஞருக்கு கவிஞர் வைரமுத்து மலர்தூவி மரியாதைவட நாட்டின் கட்டமைப்பும், தமிழ்நாட்டின் கட்டமைப்பும் சொல்லும் திராவிட கட்சி பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களால் தமிழ்நாடு எவ்வளவு மேம்பட்டுள்ளது என்பது தெரியும் என்று கலைஞரின் நினைவிடத்தில்...

கலைஞருக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்

கலைஞருக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்கலைஞரின் 101-வது பிறந்த நாளை ஒட்டி டெல்லி அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்துக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.கலைஞரின் உருவப் படத்திற்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான...

கலைஞருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

கலைஞருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதைகலைஞரின் 101 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர்...

கலையை அரசியலாகவும் அரசியலை கலையாகவும் மாற்றியவர்….. கலைஞருக்கு புகழாரம் சூட்டிய தனுஷ், சூர்யா!

காலத்தை வென்ற கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் அரசியலிலும், திரையுலகிலும் ஒரு தனி வரலாற்றை படைத்துள்ளார். திரை உலகிற்கு...