Tag: கல்வி அமைச்சர் மகன்
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்…வெறு வாய்களுக்கு கிடைத்த அவல்?
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் மகன் தமிழ் மொழியை எடுத்துப் படிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசின் புத்துளிர் திட்டத்தின்கீழ், மாணவ தொழில்முனைவோர்களில் சிறந்து விளங்குவோருக்கு விருதுகள்...