Tag: கள ஆய்வில் முதல்வர்

’கள ஆய்வில் முதல்வர்’ – ஏப்ரல் 25,26ல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் முதல்வர் ஆய்வு..

‘கள ஆய்வில் முதல்வர்’திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி ‘கள...