Tag: காசிமேடு

சென்னை காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை போராட்டம்

காசி மேட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து தவறான தகவலை அளித்தவர் மீது நடவடிக்கை ஏடுக்க...

வீட்டின் அருகே மதுஅருந்தியவர்களை தட்டிக்கேட்ட வாலிபர் படுகொலை… சிறுவன் உள்பட 4 பேர் கைது

சென்னை காசிமேட்டில் வீட்டின் அருகே மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற  சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை காசிமேடு சிங்காரவேலன் முதல் தெரு பகுதியில் வசித்து வருபவர் விஸ்வநாதன்....

காசிமேட்டில் புத்தாண்டு வாழ்த்து சொன்னதில் ஏற்பட்ட தகராறில் மாப்பிள்ளை கொலை!

புத்தாண்டு வாழ்த்து சொன்னதில் ஏற்பட்ட தகராறு அடுத்த வார மாப்பிள்ளை பலி! போதையில் கொலை செய்து விட்டு தப்பியோடிய மூவரை தேடி வரும் காசிமேடு போலீசார்.சென்னை காசிமேடு சிங்காரவேலர் ஒண்ணாவது தெருவை சேர்ந்தவர்...

கார்த்திகை மாத பிறப்பையொட்டி, காசிமேட்டில் மீன்கள் விலை வீழ்ச்சி..

கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி சென்னை காசிமேடு சந்தையில் மீன்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. பொதுவாக வார விடுமுறை தினங்களில் காசிமேட்டில் மீன்களை வாங்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவர். சென்னை...

ஞாயிறு விடுமுறையை ஒட்டி காசிமேட்டில் மீன்களை வாங்க குவிந்த பொதுமக்கள்

புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க ஏராளமானோர் திரண்டனரபுரட்டாசி மாதத்தையொட்டி கடந்த ஒரு மாத காலமாக பலர் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் மேற்கொண்டு...

இருசக்கர வாகன திருடன் கைது – 3 வாகனங்கள்  பறிமுதல்

இருசக்கர வாகன திருடன் கைது – 3 வாகனங்கள்  பறிமுதல் சென்னை கொருக்குப்பேட்டை டி.கே.கார்டன் பகுதியில் கொருக்குப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை சந்தேகத்தின்...