Tag: காதல் கதை
மீண்டும் காதல் கதையில் நடிக்கும் சித்தார்த்….. ‘மிஸ் யூ’ படத்தின் கதை இதுதான்!
நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். கடைசியாக சித்தார்த் நடிப்பில் சித்தா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதுவரை சாக்லேட் பாயாக வலம் வந்த...