Tag: காபா டெஸ்ட்

176/6 திணறும் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆறுதல்… மிகப்பெரிய தோல்வியை தவிர்க்க போரட்டம்

காபா டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி திணறுகிறது. இப்போதைக்கு, இந்திய அணி ஃபாலோ ஆனைக் காப்பாற்ற வேண்டும். காபா டெஸ்டில் இந்தியாவுக்கு இது மிகப்பெரிய...