Tag: காம்தார் நகர் பிரதான சாலை

சென்னை: காம்தார் நகர் பிரதான சாலை இனி ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ – தமிழக அரசு

மறைந்த திரை இசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயர் சூட்டப்படும் என்று ...