Tag: கார்த்திக் சுப்புராஜ்

விஜயிடம் கதை கூறியுள்ள கார்த்திக் சுப்புராஜ்🔥… தாறுமாறான கேங்ஸ்டர் படம் ஆன் தி வே!?

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விஜய்-க்கு கதை கூறியதாகக் கூறப்படுகிறது.நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு பான் இந்தியா ஸ்டார் அங்கீகாரம் கிடைக்கும்...