Tag: காவலர் பலி

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் காவலர் பலி – முதலமைச்சர் இரங்கல்!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே ஏலரப்பட்டியில் சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் வீரனுக்கு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டம். நாட்டறம்பள்ளி வட்டம், சென்னை...