Tag: காவல் ஆணையாளர் சங்கர்

ஆவடி காவல் ஆணையரகத்தில்- காவலர்கள் வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது.

பணியின்போது உயிர் நீத்த காவல் துறையினர்க்கு  அஞ்சலி செலுத்தும் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது உயிர் இழந்த 188 காவல் துறையினர்க்கு, ஆவடி காவல் ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள்...