Tag: காா் மோதி விபத்து

டிப்பா் லாரி மீது காா் மோதி விபத்து – ஒருவர் பலி

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிப்பா் லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த 3 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை, கந்தசாமிபுரம் பகுதியைச்...