Tag: கிண்டியில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் மெட்ரோ ரயில் பணி; கிண்டியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக கிண்டி கத்திப்பாராவில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.சென்னை மவுண்ட் பூந்தமல்லி ரோடு-ஆர்மி ரோடு சந்திப்பில் புகாரி ஓட்டல் சந்திப்பு...