Tag: கிராஃபிக்ஸ்

உலகத் தரத்தில் கிராஃபிக்ஸ்… கல்கி படத்தை பாராட்டிய விஜய் பட தயாரிப்பாளர்…

 இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்ட படைப்பான கல்கி 2898 AD திரைப்படம் நேற்று வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாளில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு...