Tag: கிரீடம்

தேவாலயத்திற்கு தங்க கிரீடம் வழங்கிய சுரேஷ் கோபி .. தங்கமா? செம்பா? என புதிய சர்ச்சை…

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சுரேஷ் கோபி. 80-களில் தொடங்கிய இவரது திரைப்பயணம் இன்று வரை சென்று கொண்டிருக்கிறது. மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் அவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அஜித்துடன்...