Tag: குக்கி
மணிப்பூர் மாநிலத்தில் செப்டம்பர் 15 வரை இணைய சேவை துண்டிப்பு!
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் வரும் 15ஆம் தேதி வரை இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்குவது குக்கி சமூகத்தினருக்கும், பெரும்பான்மை மெய்த்தி சமூகத்திற்கும் இடையே...