Tag: குடிபோதையில் தகராறு
குடிபோதையில் தகராறு செய்த பிரபல பின்னணி பாடகர்!
பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் குடிபோதையில் சென்னை விமான நிலையத்தில் தகராறு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சுப்ரமணியபுரம்....