Tag: குட்டி யானை மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் சண்முகநாதன் என்பவரது வீட்டின் 26 அடி கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை.கிணற்றின் அருகே ஜேசிபி மூலம் பல்லம் தோண்டப்பட்டு...