Tag: குமரிமுத்து
நகைச்சுவை மன்னன் குமரிமுத்து நினைவு தினம்
நகைச்சுவையாலாலும், தனது வித்யாசமான சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த நகைச்சுவை மன்னன் குமரிமுத்து மறைந்து, இன்று நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.1980-களில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் என நூற்றுக்கணக்கில் வலம் வந்தனர். கவுண்டமணி, செந்தில்...