Tag: குற்றசாட்டு
பெண் நடிகர்கள் பாலியல் சீண்டல்களும் அட்ஜெஸ்மெண்ட்களும் செய்ய வேண்டும்: நடிகை சனம் ஷெட்டி குற்றசாட்டு
மலையாள திரையுலகம் மட்டுமல்ல தமிழ் திரையுலகிலும் பெண் நடிகர்கள் பாலியல் சீண்டல்களும் அட்ஜெஸ்மெண்ட்களும் செய்ய வேண்டுமென மிரட்டல்களும் உள்ளதாக நடிகை சனம் ஷெட்டி குற்றசாட்டு.பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து...