Tag: குழந்தைகள் நலத்துறை
சான்றிதழ் இல்லை.. 6 வயது குழந்தையை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்..
பழங்குடியினத்தைச் சேர்ந்த 6 வயது குழந்தையை பிடித்து வைத்துக்கொண்டு, ‘இது உங்கள் குழந்தைதானா என நிரூபிக்க சான்றிதழ் காட்டுங்கள்’ எனக்கூறி குழந்தைகள் நலத்துறை அலைக்கழிப்பதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே...