Tag: கூட்டுக்குழுவுக்கு
“ஒரே நாடு ஒரே தேர்தல் ”மசோதா – நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஒப்புதல்
“ஒரே நாடு ஒரே தேர்தல்”தொடர்பான சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியும் அறிவுறுத்தியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தெரிவித்துள்ளார்! நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்...