Tag: கேரள பல்கலைக்கழகம்
கேரள பல்கலைக்கழகத்தில் சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு
கேரள பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த சன்னி லியோனின் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் தொடக்கத்தில் ஆபாச காட்சிகளில் நடித்து சர்ச்சைகளுக்கு ஆளானவர் நடிகை சன்னி லியோன். இதைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டில் நல்ல திரைக்கதை...