Tag: கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சளி மற்றும் தொண்டை வலி காரணமாக...

அதானியை கைதுசெய்ய வலியுறுத்தி நவ.28ல் தமிழகம் முழுவதும் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!

சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல்லாயிரம் கோடி லஞ்சம் வழங்கிய புகாரில் அதானியை கைதுசெய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யுனிஸ் கட்சி சார்பில் வரும் நவம்பர் 28 தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இது...

ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் நீடிக்க வைப்பது தமிழர்களை அவமானப் படுத்தும் செயல் – கே. பாலகிருஷ்ணன்

தமிழக ஆளுநர் மீண்டும் மீண்டும் திருவள்ளுவரை மட்டுமல்ல , தமிழ் சமுதாயத்தை களங்கப்படுத்தி வருகிறார் , அவரது பதவிக்காலம் முடிந்தும் ,இன்னும் நீடித்திருப்பது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயலாகும் , ஒன்றிய அரசு...

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் 

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது 2 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன்...

ஒன்றிய பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அடிக்கடி நிகழும் இரயில் விபத்துகள் – கே. பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை அருகே கவரப்பேட்டை என்ற இடத்தில் பயணிகள் இரயில், சரக்கு இரயில் மீது மோதிய விபத்து அதிர்ச்சியளிக்கிறது. 13 பெட்டிகள் சரிந்ததில் பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். சிகிச்சையில் உள்ள அனைவருக்கும் உயர் சிகிச்சை உறுதி...

பள்ளிகளில் பாஜகவின் திட்டங்களை போட்டியாக நடத்தும் விவகாரம்… மத்திய அரசுக்கு, கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் பாஜகவின் திட்டங்களை  போட்டியாக நடத்தும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  வலியுறுத்தியுள்ளார்.இது...