Tag: கொடுங்கோன்மை
56 – கொடுங்கோன்மை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
551. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து
கலைஞர் குறல் விளக்கம் - அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
552. வேலோடு...