Tag: கோவில்பட்டி

கோவில்பட்டியில் பைக் திருடனுடன் அதிமுக முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கைது

கோவில்பட்டியில் பைக் திருடனுடன் அதிமுக முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கைது திருட்டு பைக்குகளை வாங்கிய அதிமுக முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர்...