Tag: க்ரைம்

ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 1.18 டன் குட்கா பறிமுதல் – சென்னை வாலிபர் கைது

ஆந்திராவில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வழியாக மினி சரக்கு வாகனத்தில் அட்டைப்பெட்டி நடுவே பதுக்கி வைத்து கடத்தி வந்த 1.18 டன் குட்கா பொருட்களை திருவள்ளூர் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை – போலீஸ் விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி.தனது தோட்டத்து வீட்டில் மனைவி அலமேலு என்கிற அலமாத்தாள் உடன் தனியாக தங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்களது மகன்...

ஆந்திரா : 8ம் வகுப்பு சிறுவன் கழுத்து அறுத்து கொலை

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் மடக்கசீரா மண்டலம் அமைதலகொண்டி கிராமத்தை சேர்ந்த சேத்தன்குமார் அங்குள்ள அரசு ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற...

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து திருட முயற்சி

ஏடிஎம் மிஷினை கையால் உடைத்து திருட முயன்ற நபரின் சிசிடிவி காட்சிகள் பரவி வருகிறது.அம்பத்தூர் ஒ.டி பேருந்து நிலையம் அருகே 'எச்.டி.எப்.சி' வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. வாளாகத்தில் உள்ளேயே, ஏ.டி.எம் ;...

மருத்துவ சீட் வாங்கி தருவதாக ஏமாற்றிய காங்கிரஸ் பிரமுகர் கைது

சென்னை கேளம்பாக்கம் அடுத்த படூர், ஒ.எம்.ஆர் சாலையைச் சேர்ந்தவர் தீபா/44.இவரின் மூத்த மகளுக்கு மருத்துவ சீட் வாங்கி தருவதாக உறவினர் லதா வாயிலாக,அவரது தோழி அனிதா/48 என்பவரை கடந்த 2019 ல் அறிமுகம்...

போலி ஆவணங்களை சமர்பித்து மோசடி – நபர் கைது

இந்தியன் வங்கியில் போலியான ஆவணங்களை சமர்பித்து தொழில் கடன் பெற்று மோசடி செய்த நபர் கைது.இந்தியன் வங்கி மேலாளர் ராஜேந்திர பிரசாத் என்பவர் அளித்த புகாரில் போலியான ஆவணங்களை சமர்பித்து வங்கியில் 2.30...