Tag: சக்தி

சாதிதான்,தமிழினத்தை பிளவுபடுத்தும்  முதலாவது சக்தி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சமூக சமத்துவத்தை நிலை நாட்டுவதில் திராவிட மாடல் அரசின் காலம் பொற்காலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை தமிழ்நாடு அரசு சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி ஆதிதிராவிடர் மற்றும்...