Tag: சசிகலா

ஸ்டாலின் பற்றவைத்த நெருப்பு! முட்டுச் சந்தில் இபிஎஸ் – பாஜக!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைப்பதன் மூலம் எடப்பாடிக்கு எதிராக உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினரின் ஆதரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கும் என்றும் அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.மூக்கையா தேவருக்கு...

அமித்ஷாவின் ஒரே டிமாண்ட் “இதுதான்”! பலிகடாவாகும் தலைவர் யார்? பகீர் தகவலை பகிர்ந்த எஸ்.பி. லட்சுமணன்!

ஒன்றுபட்ட அதிமுகவால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்கிற முடிவுக்கு பாஜக தலைமை வந்து விட்டதாகவும், அந்த அணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடேவே பாஜக விரும்புவதாகவும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுக...

ஜெயலலிதாவின் ஊழல் சொத்துக்கள்… தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி தீவிரம்!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்க வெள்ளி வைரம் நகைகளை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் சொத்து...

எடப்பாடி Vs செங்கோட்டையன்: மோதலுக்கு இதுதான் காரணம்! உடைத்துப்பேசும் குபேந்திரன்!

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் விவகாரத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறு செய்துவிட்டார் என பத்திரிகையாளர் குபேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவின் தூண்டுதல் காரணமாக செங்கோட்டையன் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும்...

செங்கோட்டையன் அடுத்த பொதுச்செயலாளர்… பாஜக ஆட்டம் மோசமாக இருக்கும்… எஸ்.பி. லட்சுமணன் சூசகம்!

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேணடும் என பாஜக எண்ணகிறது. இந்த உண்மையை ஏற்க மறுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு அரசியல் பாடம் கற்பிக்க பாஜக திட்டமிடுவதாக...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவை விசாரிக்க அனுமதி!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில்,...