Tag: சஞ்சய் கெய்க்வாட்
ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து… சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது வழக்குப்பதிவு
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த மக்களவை எதிர்க்கட்சி...