Tag: சட்டப்படி

அனைத்து அரசு மருத்துவர்கள் மீது அக்கறை கொண்டது இந்த அரசு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – துணை முதலவர் உதயநிதி

கிண்டி மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்த மருத்துவர் பாலாஜி குறித்து துணை முதலமைச்சர்  கூறியதாவது , மருத்துவர் பாலாஜிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது....