Tag: சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம்

கடைசியாக காவல் உடை அணிகிறேன்.. கண்கலங்கிய காவல்துறை அதிகாரி

முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் பணிபுரிந்து இன்று ஓய்வு பெறும் வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன், இன்று கடைசியாக காவல் உடை அணிகிறேன் என்று பேசி கண்கலங்கினார்.தமிழ்நாடு காவலர் வீட்டு...