Tag: சதித்திட்டம் உள்ளதா
கவரப்பேட்டை ரயில் விபத்து; ஓட்டுநர்களிடம் விசாரணை – ஏதாவது சதித்திட்டம் உள்ளதா?
பாக்மதி எக்ஸ்பிரஸ் லோகோ பைலட் சுப்பிரமணி, உதவி லோகோ பைலட் ராம் அவதார் மீனா ஆகியோரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நேற்று இரவு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில்...